Map Graph

மதராசு மருத்துவக் கல்லூரி

தமிழகத்தின் தலைநகரான சென்னையில் அமைந்துள்ள பழமையான அரசு மருத்துவக் கல்லூரி

சென்னை மருத்துவக் கல்லூரி தமிழ்நாடு, சென்னையில் அமைந்துள்ள அரசு மருத்துவக் கல்லூரி ஆகும். இந்தியாவிலேயே பழமையான மருத்துவக்கல்லூரி என்ற பெருமையை கொல்கத்தா மருத்துவக் கல்லூரியோடு பகிர்ந்துகொள்கிறது. இக்கல்லூரியானது, பிப்ரவரி 2, 1835-ல் நிறுவப்பட்டது. சென்னை மருத்துவக் கல்லூரி என்று 1996-ல் பெயர் மாற்றப்பட்டாலும், ஆங்கிலத்தில் மதராசு மருத்துவக் கல்லூரி என்றே அழைக்கப்படுகின்றது.

Read article
படிமம்:Mmc-new.jpgபடிமம்:MMC_Entrance.jpgபடிமம்:Madras_Medical_College.JPGபடிமம்:Commons-logo-2.svg